Tamil Cinema | Kollywood | Tamil Movies
 

ரஜினிக்காக காத்திருப்பேன்-விஜயலட்சுமி!
[ Monday, 22 December 2008, 07:52.11 PM GMT +05:30 ]  

ரஜினி பக்கத்தில் நிற்பதே சந்தோஷம். அவருக்கு ஜோடியாக நடிக்க எத்தனை நாள் வேண்டுமானாலும் காத்திருப்பேன், என்கிறார் சுல்தான் - தி வாரியர் படத்தின் நாயகி விஜயலட்சுமி.


கான்களை மோதவிட்ட ஆசின்!
[ 2008-12-20 17:35:18 ]

மேலும் புதிய படங்கள் ஆமீர் கானும், சல்மான்கானும் முட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அட, இதுவாவது பரவாயில்லை...


நயன்தாரா-இங்கே கோடி, அங்கே லட்சம்!
[ 2008-12-20 17:31:57 ]

மேலும் புதிய படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு கோடியைத் தொட்டுள்ள நயனதாரா, மலையாளத்தில் சமீபத்தில் 15 லட்சம் சம்பளத்திற்கு ஒரு படத்தை ஒத்துக் கொண்டுள்ளாராம்.


"வில்லு" ரிலீஸ்: ஷாக்கில் கோலிவுட்!
[ 2008-12-20 17:29:05 ]  

தலைப்பைப் படித்துவிட்டு, ஏதோ திரையரங்குகளில்தான் ரிலீசாகிவிட்டதோ என நினைத்து விடாதீர்கள்.