Tamil Cinema | Kollywood | Tamil Movies

நான் - ஸ்ரேயா-த்ரிஷா : ரீமாசென்னின் பார்ட்டி அனுபவம்
 [ Sunday, 07 December 2008, 07:21.01 PM GMT +05:30 ]

பிரபலங்கள் பார்ட்டிக்கு போவது கூட இப்போது பிரபலமாகி வருகிறது. தனது பார்ட்டி அனுபவங்களை பச்சை தண்ணி குடிப்பதுபோல சர்வசாதாரணமாக பகிர்ந்துகொள்ளும் ரீமாசென்னுக்கு “ஓபன் டைப்” பட்டம் கொடுக்கலாம்.


அப்பாவாகிறார் ஸ்ரீகாந்த்
 [ Sunday, 07 December 2008, 07:06.21 PM GMT +05:30 ]

பெரும் புயலுக்குப் பின்னர் அமைதியான திருமண வாழ்க்கையை நடத்தி வரும் ஸ்ரீகாந்த் - வந்தனா ஜோடி விரைவில் அப்பா, அம்மா ஆகப் போகிறது.


மீண்டும் அஜீத்-சரண் கூட்டணி!
[ Friday, 05 December 2008, 04:32.11 PM GMT +05:30 ]

அஜீத்தும் சரணும் சேர்ந்தால் அட்டகாசம்தான் என்பதை ஒருமுறை அல்ல, மூன்று முறை நிரூத்திருக்கிறார்கள்.


கருப்பு எம்.ஜி.ஆர் யார்? விவேக் கோபம்
 [ Thursday, 04 December 2008, 05:02.03 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

கருப்பு எம்.ஜி.ஆர் என்று தொண்டர்களும் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் விஜயகாந்த்தை. இந்த நிலையில் விவேக் பேசிய ஒரு பேச்சு லேசான ஒரு அதிர்வை கிளப்பியிருக்கிறது


நடிகர் பிரபுதேவா மகன் திடீர் மரணம்; நடிகர், நடிகைகள் அஞ்சலி
[ Thursday, 04 December 2008, 08:53.04 AM GMT +05:30 ]

டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகரானவர் பிரபுதேவா. `காதலன்', `இந்து', `லவ்பேர்ட்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


நதியாவின் பட்டாளம் 
[ Wednesday, 03 December 2008, 05:44.41 PM GMT +05:30 ]

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மீடியா லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பட்டாளம்’.


பாடலை ரீமிக்ஸ் செய்வது தரம் தாழ்ந்த செயல் - ஹாரீஸ் ஜெயராஜ்
 [ Monday, 01 December 2008, 07:28.53 PM GMT +05:30 ][ மாலைமலர் ]

ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர்ராஜா, இமான் என பல இசையமைப்பாளர்கள் ரீமிக்சில் கலக்கி வருகின்றனர்.


"ரஜினி ஓ.கே., பாண்ட் வேண்டாம்"
[ Sunday, 30 November 2008, 05:28.47 PM GMT +05:30 ]

ஒரே சமயத்தில் டேணியல் கிரேக் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் ரஜினியைத்தான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பிரபஞ்ச அழகி பிரியங்கா சோப்ரா.


மீண்டும் கமல் - கே.பி.!
[ Friday, 28 November 2008, 07:02.31 PM GMT +05:30 ]

மேலும் புதிய படங்கள் இயக்குநர் கே.பாலச்சந்தர் படத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார்.


ஸ்ரேயாவின் தள்ளுபடி... அதிர்ச்சியில் நயன், த்ரிஷ்
[ Thursday, 27 November 2008, 06:38.45 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது என்று சந்தோஷப்பட முடியாத நிலையில் இருக்கிறார் ஸ்ரேயா.


ரஜினியின் பேரை கேட்டாலே... கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
[ Tuesday, 25 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒப்புதலோடு எழுதியவர் டாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த். தி நேம் இஸ் ரஜினிகாந்த்


பாலிவுட் ஆசையில்லை!-த்ரிஷா
[ Tuesday, 25 November 2008, 07:58.53 AM GMT +05:30 ]

இந்தியில் நடித்துதான் என்னை ஒரு நல்ல நடிகை என நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் த்ரிஷா.


25 வயதுக்கு மாறும் சத்யராஜ் 
[ Monday, 24 November 2008, 01:34.36 PM GMT +05:30 ][ சினி சவுத் ]  

பெரியவராக நடிக்க மட்டுமல்ல பெரியாரின் கொள்ளுப் பேரன் வேடத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளவும் முடியும் என்பதை நிருபிக்கவுள்ளார். புரட்ச்சித் தமிழன்.


விஜய் கூட்டத்தில் தள்ளுமுள்ளு... ரசிகர்கள் ஏமாற்றம்
[ Monday, 24 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

அலைகடலாக திரண்ட கூட்டத்தை பார்த்து, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடோடி வந்துவிட்டார் விஜய். இடம்- ஓசூர்.


மீண்டும் மம்முட்டியுடன் சினேகா 
[ Monday, 24 November 2008, 01:22.17 PM GMT +05:30 ][ வெப்துனியா ]  

அறுவடை படத்தில் மம்முட்டியுடன் நடித்துவரும் சினேகா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.


தமிழ் படத்தில் இலியானா ஷாமுடன் நடிக்கிறாராம்
[ Monday, 24 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

ஆறு மாதமாக குளிக்காமல் இருந்தவன், உப்பு தண்ணீரில் குளித்த கதையாக இருக்கிறது இலியானாவின் தமிழ் பிரவேசம்!


சுல்தான் வெற்றி நிச்சயம் சௌந்தர்யா
[ Sunday, 23 November 2008, 06:03.59 PM GMT +05:30 ]  

இந்தியத் திரையுலகில் சுல்தான் நிச்சயம் ஒரு வித்தியாசமான முயற்சி. இந்தப் படம் நிச்சயம் அப்பாவின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.


ஹீரோவாகும் மற்றொரு வாரிசு பொன் வைத்த
இடத்தில் பூ
[ Sunday, 23 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

சங்கீதம் என்றால் பாடகர்களுக்கு பிடிக்குமல்லவா? பாடகரான க்ரீஷ§க்கும் சங்கீதாவை பிடித்துப் போனது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்று தகவல்கள் வெளியாகி சங்கீதா ரசிகர்களை நிலை குலைய வைத்தது.


வடிவேலு கேட்ட நாலரை கோடி ஆளை மாற்றிய சிம்புதேவன்
[ Saturday, 22 November 2008, 01:34.38 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

ப்ரீயா இருந்தா வாடா மச்சான், இங்கே ஒருத்தன் சிக்கியிருக்காங்கிற ரேஞ்சுக்கு புண்ணாக்கிவிட்டது வடிவேலுவின் ஹீரோ ஆசை.


ஒனக்கு 1 எனக்கு 3!
[ Friday, 21 November 2008, 01:27.49 PM GMT +05:30 ]

திரிஷாவுடனான நயனதாராவின் பனிப் போர் ருசிகரமான ஒரு கம்பேரிசனுடன் படு ஜோராக வளர்ந்து கொண்டிருக்கிறது.


சந்துக்கு வந்த நந்தவனத்தேரு... த்ரில்லானார் த்ரிஷா!
[ Friday, 21 November 2008, 01:18.06 PM GMT +05:30 ]

நந்தவனத் தேரு சந்துங்குள்ளும் வரும் என்பதற்கு கமல்ஹாசனின் விஜயம் ஒரு உதாரணம். மர்மயோகி தள்ளிப் போனதால் அப்செட் ஆகியிருந்தார் த்ரிஷா.


எங்க ஊர்ல இப்படியில்லை.... விஷால் வருத்தம்
[ Friday, 21 November 2008, 01:14.21 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

“எங்க ஊர்ல இப்படியெல்லாம் கிடையாது. இங்கேதான் இரண்டு பேர் சிரிச்சு பேசினாலே காதல்னு கிசுகிசு கிளப்புறாங்க” இப்படி புலம்பி தவித்திருக்கிறார் புரட்சித்தளபதி விஷால்.


எங்கே போனே செல்லம்? காத்திருக்கும் விஜய்
[ Thursday, 20 November 2008, 06:06.11 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

காலம் மட்டுமல்ல, கால்ஷீட்டும் பொன் போன்றது என்பதை பிறருக்கு உணர வைத்தவர் பிரகாஷ்ராஜ்.


தவறான தகவல்கள் : சரி செய்த கமல்
[ Wednesday, 19 November 2008, 03:56.07 PM GMT +05:30 ]

“மர்மயோகி” பற்றியும் புதிதாக இயக்கப்போகும் படம் பற்றியும் வெளியாகிவரும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுத்துள்ளார் கமல்.


ஈழத்தில் தமிழர்கள் பாதிக்கபட்ட நிலையில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் - ரஜினி
[ Wednesday, 19 November 2008, 03:08.45 PM GMT +05:30 ]

தென்னிந்திய தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அறிவித்துள்ளார்.


பிரபல வில்லன் நடிகர் நம்பியார் திடீர் மரணம்
[ Wednesday, 19 November 2008, 08:52.46 AM GMT +05:30 ]

பிரபல வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.


எஸ்.ஜே. சூர்யாவின் புதிய கண்டுபிடிப்பு
[ Tuesday, 18 November 2008, 05:27.39 PM GMT +05:30 ][ வெப்துனியா ]

நிகேஷா படேல். பிரபல மாடலான இவர் விரைவில் தமிழ் சினிமாவில் நடிக்கயிருக்கிறார். யாருடைய கவனத்தையும் கவராமல் இருந்த இவரை திரையில் அறிமுகப்படுத்துகிறவர் எஸ்.ஜே. சூர்யா.


விஷாலின் புதிய வெப்சைட்டும், பிற நடிகர்களின் லட்சணமும்...!
[ Tuesday, 18 November 2008, 05:22.45 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

ஆர்வமும், அவசரமும் உந்தி தள்ள. வெப்சைட் துவங்குகிற நடிகர்கள் வரிசையில் விஷாலும் சேர்ந்துவிட்டார்.


சிம்ரன் திரைக்கு மூடுவிழா
[ Tuesday, 18 November 2008, 05:18.28 PM GMT +05:30 ][ சினி சவுத் ]

ஜெயா டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சிம்ரனின் சின்னத்திரை தொடர் நிகழ்ச்சிக்கு மூடு விழா நடத்தி விட்டனர்.


உண்ணாவிரதத்தில் அரசியல் இல்லை : விஜய் பேட்டி 
[ Monday, 17 November 2008, 02:40.01 AM GMT +05:30 ][ சினி சவுத் ] 

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார்.


 
free counters

1  2  3 >>