Tamil Cinema | Kollywood | Tamil Movies

நாயகி வாய்ப்பை மறுத்த ந‌தியா!
[ 2008-11-11 14:17:35 ][ தமிழ் சினிமா ]

பூவே பூச்சூடவா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. படம் சூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து அவர் நடித்த சின்னத்தம்பி பெரியதம்பி. பிரபு, சத்யராஜ் நடித்த இப்படத்தில் பிரபுக்கு ஜோடியாக நடித்தார்.


சீரியஸ் ரஜினி... திரும்பி வந்த சௌந்தர்யா
[ 2008-11-11 14:15:14 ][ தமிழ் சினிமா ]

எந்திரனுக்கு நடுவில் இன்னொரு படம். இதுதான் ரஜினியின் இப்போதைய எண்ணமாக இருக்கிறது. இந்த இரண்டு வரி மேட்டரை காதருகில் சொல்லிவிட்டு நடையை கட்டினார் கோலிவுட் கோவிந்து. அட, அப்படியா? என்ற கோணத்தில் நமது விசாரணையை முடுக்கினோம்.


விஜய்க்கான கதையில் ஜீவா! அதிர வைக்குது ஆக்ஷன்
[ 2008-11-11 14:12:47 ][ தமிழ் சினிமா ]

  விஜய்க்காக எழுதப்பட்ட கதை தெனாவட்டு. அவர் வீட்டு காலிங் பெல்லை அடித்தே கை ரேகை தேய்ந்து போன இயக்குனர் வி.வி.கதிர்.


அஜீத் படம் - கெளதம் நீக்கம்
[ Monday, 10 November 2008, 07:09.22 PM GMT +05:30 ][ விடுப்பு ]

அஜீத் நடிக்க, சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் நீக்கப்பட்டு விட்டார்


எந்திர(ன்)கோளாறு..... இக்கட்டில் ஷங்கர்!
[ 2008-11-10 19:01:08 ][ விடுப்பு ]

நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க. அந்த பிரபல படத்திற்கு ‘எந்திர’க்கோளாறு! சரி பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு தரப்பு.


அர்ஜுனுக்கு மலர் கிரீடம்
[ Monday, 10 November 2008, 06:58.59 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

ஜெய்ஹிந்த் படத்தில் தன்னை டான்ஸ் மாஸ்டராக அறிமுகப்படுத்திய அர்ஜுனை, சிந்தனை செய் படத்தின் ஆடியோ விழாவுக்கு அழைத்து பெருமைப்படுத்தினார் அப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அம்மா சேகர்.


தள்ளிப்போகும் மர்மயோகி கமலின் அடுத்தகட்ட மூவ்...?
[ Monday, 10 November 2008, 06:57.09 PM GMT +05:30 ][ தமிழ் சினிமா ]

மர்மயோகியை தள்ளி போட்டுவிட்டாராம் கமல். கோடம்பாக்கத்தின் மற்றொரு சூடான செய்தி இதுதான். கிட்டதட்ட 100 கோடி செலவில் தயாரிப்பதாக திட்டமிடப்பட்ட மர்மயோகி சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிரேக் அடித்து நிற்கிறதாம்.


குஷ்புவின் பாடகி அவதாரம்
[ Monday, 10 November 2008, 06:54.53 PM ][ விடுப்பு ]

தினாவின் இசையில் 'மகனே என் மருமகனே' படத்திற்காக பின்னணி பாடி பாடகி அவதாரம் எடு்ததுள்ளார் குஷ்பு.




மீண்டும் இணையும் செல்வா - திரிஷா - ஜோடி விஷால்
[ 2008-11-09 18:33:42 ][ விடுப்பு ]

மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடி போடுகிறார் விஷால்.


மறுபடியும் அஜீத் தாதா!
[ 2008-11-09 18:24:11 ][விடுப்பு ]

மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார்.


தோல்வியில் துவண்ட ஹீரோ!
[ 2008-11-08 18:34:40 ][ விடுப்பு ]

வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார்.


"ஐந்தாம்படை" சிம்ரன் சீக்ரெட்
[ 2008-11-08 18:27:02 ][ விடுப்பு ]

இன்னும் மூன்று வாரத்தில் வெளியாக தயாராகிவிட்டது. 'ஐந்தாம்படை'. கிரி, ரெண்டு படங்களுக்குப் பிறகு குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.


ரசிகர்கள்உண்ணாவிரதம் : விஜய் அரசியல் அஸ்திரம்
[  08 November 2008, 05:54.48 PM ][ சினிசவுத் ]

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விஜய்யின் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருப்பது, இளைய தளபதியின் அரசியல் அஸ்திரம் என்றெழுந்துள்ள கருத்து கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .


சிலம்பாட்டத்தில் "சின்ன ரம்பா...."சிம்பு வைத்த செல்லப் பெயராம்
[ Friday, 07 November 2008, 05:49.31 PM ][ விடுப்பு ]

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.


வில்லு படத்தில் பில்லா
[ 2008-11-10 19:13:28 ][ விடுப்பு ]

இளைய தளபதி விஜய் நடிக்கும் வில்லு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஹிட் பாடலான மை நேம் இஸ் பில்லா ரீமிக்ஸ் ஆக இடம் பெறுகிறது.



<< 1  2  3